Saturday, March 17, 2012

பொய் பூசாமல்

நாணும் கண்களால்
நானும் கலங்குகிறேன்
பேசா வாய்தனில்
பொய் பூசாமல்
சிரிகின்றாய்
நாணத்தால்
உன் கால்விரல்கள்
சொல்லும் வார்த்தை,
வாய் திறந்து
சொல்லிடாயோ !
கேள்விக்குறியாய்
உன் செவிகள் ரெண்டும்,
என் மனத்துக்குள்
கேட்குதடி !
கண்களால் தூதுவேண்டாம்
முகப் புத்தகத்தில்
அனுப்புப் போதும்!

No comments:

Post a Comment